விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜூன் 21-ல் தொடங்குகிறது சென்னை பல்கலை. தேர்வுகள்

சென்னை பல்கலைக்கழகத்தின் நடப்பு பருவத் தேர்வுகள் ஜூன் 21ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2021, 10:30 am

DIN

சென்னை பல்கலைக்கழகத்தின் நடப்பு பருவத் தேர்வுகள் ஜூன் 21ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிப்போன பருவத் தேர்வுகள் ஜூன் 21ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. தேர்வுக்கான விரிவான அட்டவணை ஜூன் 14ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த தேர்வு இணையதளம் மூலம் 3 மணிநேரம் நடைபெறும் எனவும், இதற்கான அனுமதி சீட்டு ஜூன் 15 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.