

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து, பாஜகவின் முதல்வர் வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான சர்பானந்தா சோனோவால் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாஜகவின் முதல்வர் வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான சர்பானந்தா சோனோவால் மஜுலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.