அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தலைஞாயிறு பேரூராட்சித் தலைவர் தேர்தல்: திமுக - காவலர்கள் இடையே தள்ளுமுள்ளு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சித் தலைவர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்

News image
Updated On :4 மார்ச் 2022, 7:54 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சித் தலைவர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வளாகத்துக்குள் |நுழைய முயன்ற திமுகவினருக்கும், காவலர்களுக்கும் இடையே தள்ளுமுல்லு ஏற்பட்டது.

Story image

தலைஞாயிறு பேருராட்சித் தேர்தலில் மொத்த 15 வார்டுகளில் அதிமுக - 8, திமுக - 7 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் செந்தமிழ்ச்செல்வியும், திமுக சார்பில் முத்துலெட்சுமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுகவுக்கு ஒரு உறுப்பினர்கள் கூடுதலாக உள்ளனர்.

Story image

வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வளாகத்துக்கு வெளியே, நுழைவு தடுப்பு பகுதியில் கூட்டமாக கூடிய திமுகவினர் கூச்சலிட்டனர். தேர்தலை ரத்து செய்ய கோரி முழங்கினர். அத்துமீறி நுழைய முயன்றதால் திமுகவினருக்கும், காவலர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Story image

நாகை எஸ்.பி ஜெவஹர் தலைமையல் அதிரடிப்படையினர் உள்பட ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் முடிவு அறிவிப்பது தாதமாகி வருகிறது,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.