இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தங்கம் ஒரு சவரன் ரூ.45,200-க்கு விற்பனை

சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து , ரூ.45,200-க்கு விற்பனையானது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 12:21 pm

DIN

    
சென்னை: சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து , ரூ.45,200-க்கு விற்பனையானது.

வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ரூ.81-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.81,000-க்கும் விற்பனையானது.

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிா்ணயிக்கப்படுகிறது. தங்கத்தின் விலையில் கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,5,650-க்கும் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,200-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ரூ.81-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.81,000-க்கும் விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.