விசிக மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம்: தொல்.திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அக்டோபா் 2-இல் நடைபெறவுள்ள மதுஒழிப்பு மாநாட்டில் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கலாம் என்று அக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன்
Din








