/

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், ஜன. 25, 2020

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்

News image
Updated On :28 ஜனவரி 2020, 8:58 am

DIN

Story image

ஜம்முவில் ராம்பன் பகுதியில் நேரிட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை சனிக்கிழமை மூடப்பட்டதால் தடைப்பட்டு நிற்கும்  வாகனங்கள். 

Story image

புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு நாள் விழாக் கொண்டாட்டத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.

Story image
Story image

ஒடிசாவில் புவனேசுவரத்திலுள்ள பிஜு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு இடிந்து விழுந்துகிடக்கிறது, இரு முனையங்களுக்கு இடையே கட்டப்பட்ட இணைப்புக் கட்டடம்.

Story image

மகாராஷ்டிரத்தில் புணே நகரில் இந்திய தேசியக் கொடி வடிவில் பதாகைகளை ஏந்தி நிற்கும் ஸீல் கல்விக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள்.

Story image

மராட்டிய மன்னர் சத்திரபதி சிவாஜியின் உருவத்தை வெளிப்படுத்தும் வகையில் பதாகைகளுடன் நிற்கும் மாணவ, மாணவியர்.

Story image

கிழக்கு துருக்கியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடப் பகுதியில் மீட்பப் பணியில் ஈடுபட்டுள்ள அணியினர். இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. பலர் உயிரிழந்தனர்.

Story image

மும்பையில் இந்தியாவின் தலைசிறந்த நடனக்காரரைத் தெரிவு செய்வதற்கான போட்டி நிகழ்ச்சிக்கான முன்னோட்டத் தயாரிப்பின் படப்பிடிப்பில் ஹிந்தி நடிகை மலாய்கா அரோரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.