கெங்கவல்லி, ஆத்தூர் தொகுதி வாக்கு எண்ணும் மையம் தயார் நிலை
கெங்கவல்லி, ஆத்தூர் தனித் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையம் தலைவாசல் அருகே உள்ள மணி விழுந்தான் தெற்கு கிராமத்தில் உள்ள மாருதி பாலி டெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.


தம்மம்பட்டி: கெங்கவல்லி, ஆத்தூர் தனித் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையம் தலைவாசல் அருகே உள்ள மணி விழுந்தான் தெற்கு கிராமத்தில் உள்ள மாருதி பாலி டெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.
மையத்திற்கு சேலம் மாவட்ட கூடுதல் எஸ்.பி. செல்வம், தலைமையில் ஆத்தூர் டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன் உள்ளிட்ட 3 டி.எஸ்.பிக்கள் , இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் என 400 போலீசார் பாதுகாப்பு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது கெங்கவல்லி, ஆத்தூர் தொகுதிகளுக்குரிய வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது இரு தொகுதிகளின் ஸ்டிராங் ரூம்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டன. சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணப்பட உள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...