திருச்சியில் 9 தொகுதிகளுக்கு 4 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவை தொகுதிகளுக்கு 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

திருச்சியில் 9 தொகுதிகளுக்கு 4 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.








