கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புதுச்சேரி: கி.ரா. உடலுக்கு மு.க.ஸ்டாலின் சார்பில் எம்.எல்.ஏ. சிவா அஞ்சலி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் புதுச்சேரி திமுக சட்டப்பேரவைல் குழு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சிவா, கி.ரா உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News image
கி.ரா. உடலுக்கு முதல்வர் சார்பில் எம்.எல்.ஏ. சிவா அஞ்சலி
Updated On :18 மே 2021, 9:18 am

DIN

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சார்பில் புதுச்சேரி திமுக சட்டப்பேரவைல் குழு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சிவா, கி.ரா உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முதுபெரும் எழுத்தாளர் கரிசல் நாயகன் கி. ராஜநாராயணன்(99 ) முதுமை காரணமாக இயற்கை எய்தினார். புதுச்சேரி லாஸ்ப்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பில்  வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு புதுவை தி.மு.க அமைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சிவா  அஞ்சலி செலுத்தினார். மேலும் திமுக நிர்வாகிகள் சக்திவேல், தியாகராஜன், வேலவன், வை.பாலா  ஆகியோர்  உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.