மும்பையில் போக்குவரத்து அதிகமானால் கடுமையான தடைகள்: உத்தவ் தாக்கரே
மும்பையில் அதிக வாகன போக்குவரத்து குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று கவலை தெரிவித்ததோடு, இதுபோன்ற நிலை தொடர்ந்தால் குடுதல் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் என்றார்.







