வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: 91 போ் பலி
வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் ஆளும் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 91 பேர் கொல்லப்பட்டனர்

டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பேரணியின் போது, போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட வணிக வளாகத்தை கடந்து ஓடுபவர்கள்.









