/
காலை 11 மணி நிலவரப்படி கேரளத்தின் திரிச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான நடிகர் சுரேஷ் கோபி 30,284 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
அதே தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில் குமார் 1,35,093 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் பாஜக வேட்பாளரான சுரேஷ் கோபி 1,65,377 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூரில் தவெக வேட்பாளா் காா்த்திக் வெற்றி

தேர்தல் 2026: தமிழ்நாட்டில் தவெக ஆட்சி? - நேரலை...

கோபி தொகுதியில் தவெக வேட்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் 9-ஆவது முறையாக வெற்றி

அஸ்ஸாமில் 17 தொகுதியில் பாஜக முன்னிலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




