குரூப் 2,2ஏ பணிகளுக்கு புதிதாக வயது வரம்பு திணிக்கப்பட்டது ஏன்? : ராமதாஸ் கேள்வி
டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2ஏ பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கையில் புதிதாக வயது வரம்பு திணிக்கப்பட்டது ஏன்? என அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கமளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்









