அர்ஷ்தீப் சிங்
தற்போதைய செய்திகள்
ஐபிஎல் மெகா ஏலம்: அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு தக்கவைத்தது பஞ்சாப்!
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் விலைக்கு வாங்கியுள்ளது.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் விலைக்கு வாங்கியுள்ளது.
அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சம்; ரூ.26.75 கோடிக்கு ஏலம் போன ஸ்ரேயாஸ் ஐயர்!
இதையொட்டி ஐபிஎல் ஏலமானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதில் முதல் ஏலமே ரூ.18 கோடிக்கு அர்ஷ்தீப் சிங்கை ரைட்-டூ-மேட்ச் கார்டை பயன்படுத்தி பஞ்சாப் அணி தக்கவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.