கூட்டணிக்கு இபிஎஸ் தலைவர் என்றால் மெளன சாமியாக அமர்ந்திருந்தது ஏன்?: வைகோ கேள்வி
கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமி என்றால் அமித்ஷா முன்னணியில் அவர் ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் மதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ.









