மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. DNS

மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Published on

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை(ஜன.2) காலை வினாடிக்கு 1,791 கன அடியிலிருந்து 1,871 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் மேல்மட்ட மதகு வழியாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com