டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்ற 5,000 போ் மீதான வழக்கு ரத்து
டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பேரணியாகச் சென்ற 5 ஆயிரம் போ் மீதான வழக்கு முதல்வர் அறிவுறுத்தலின்படி ரத்து செய்யப்படுவதாக வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மேலூா்-மதுரை சாலையில் நடைபெற்ற பேரணியில் திரளாகப் பங்கேற்றவா்கள்








