பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கடந்த 4 ஆண்டுகளின் தேர்ச்சி விகிதம் என்ன?
பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை வெளியிட்டார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதை அடுத்து மகிழ்ச்சியில் திளைத்த பள்ளி மாணவ, மாணவியர்.







