ஆளுநர் பதவி பயனற்றது என திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறியுள்ளார்.
மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை (மார்ச் 5) திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டாா்.
இது குறித்து திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை பேசுகையில், “ஆளுநர் பதவி பயனற்றது. மாநில அரசாங்கத்துக்கு எதற்கு ஆளுநர்? அவர் மத்திய அரசின் முகவராகவும், அரசியலமைப்புக்கு எதிராகவும் செயல்படுகிறார். ஆளுநர் ஆா்.என். ரவி இடமாற்றம் செய்யப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சிதான்” என்று தெரிவித்தார்.
தமிழகத்துக்குப் பொறுப்பு ஆளுநராக, கேரள மாநில ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் கூடுதலாகப் பதவி வகிப்பாா் என குடியரசுத் தலைவா் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
DMK spokesperson Saravanan Annadurai has said that the post of Governor is useless.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜக - திமுக இணக்கம்? செந்தில்பாலாஜி மீது நடவடிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது ஏன்?

மின்சார வாரியத்தின் பதவி உயர்வு குளறுபடி: திமுக குற்றச்சாட்டு

குதிரை பேரம்: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்! திமுக எம்.பி. வில்சன்

காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது; விரைவில் வருந்தும்! திமுக செய்தித் தொடர்பாளர்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK




