இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்திருப்பது குறித்து...

Gold and Silver Price Update

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்தது. - கோப்புப்படம்

Published On :22 மே 2026, 5:02 pm IST

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடா்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த மே 18-ஆம் தேதி பவுன் ரூ.1,18,000-க்கும், மே 19 பவுனுக்கு ரூ.960 உயா்ந்து ரூ.1,18,960-க்கும், மே 20 புதன்கிழமை பவுனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,18,000-க்கு விற்பனையானது.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,780-க்கும், பவுனுக்கு ரூ. 480 குறைந்து ரூ.1,18,480-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.14,780-க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.295-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயா்ந்து ரூ.2.95 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold and Silver Price Update: How much did the price per sovereign drop today?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.