சிலருக்கு பெயருக்கு கேக், ஐஸ் கிரீம், பீட்ஸா எல்லாம் செய்யத் தெரிந்திருக்கும். ஆனால் பேக்கரிகளிலும், ஐஸ் கிரீம் ஷாப்களிலும், பீட்ஸா கார்னர்களிலும் சாப்பிடக் கிடைக்கும் அதே அற்புதமான சுவையுடனும், அழகுடனும் செய்து சாப்பிடத் தரமுடியுமா? என்று கேட்டால் பலர் பதில் சொல்லத் தயங்கலாம். அவர்களுக்காகத் தான் இந்த வொர்க்ஷாப். ரீமா ஜெயின் விதம் விதமாய் சமைத்து நாவுக்கு மட்டுமல்ல கண்களுக்கும் விருந்தளிக்கிறார். அதோடு தனது பேக்கரி வொர்க்ஷாப்புகள் மூலம் தனக்குத் தெரிந்ததை பிறருக்கு கற்றுத் தரவும் தயாராக இருக்கிறார்.
டிசம்பர் 3,4 இரண்டு நாட்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை கேக் பேக்கிங் மற்றும் ஃப்ராஸ்டிங் செய்முறை வகுப்புகள்:

இந்த வகுப்பில் கேக் பேக் பண்ணுவது முதற்கொண்டு கப் கேக்குகள் செய்முறை, கேக்குகளில் ஐஸிங் செய்யும் கலை நுணுக்கம், சாக்லேட் டிரஃபில், ஃபோட்டோ கேக், பார்பி டால் கேக், குழந்தைகளுக்குப் பிடித்த சாக்கோ லாவா கேக், ரெட் வெல்வெட் கேக் போன்ற எக்ஸ்க்ளூசிவ் கேக் வெரைட்டிகளை வெனிலா, பைன் ஆப்பிள், ஸ்டிரா பெர்ரி, பட்டர் ஸ்காட்ச், சாக்லேட் ஃபிளேவர்களில் அசத்தலான சுவையுடன் செய்யக் கற்றுத் தருகிறாராம்.
டிசம்பர் 5 ஒரு நாள் மட்டும் காலை 11 மணி முதல் 3 மணி வரை 15 வகையான பிரெட், பீட்ஸா மற்றும் டோனட் செய்யக் கற்றுத் தருகிறார்:

சாண்ட்விச் பிரெட், வீட் பிரெட், சூப் ஸ்டிக்ஸ், பாவ், ஸ்டஃப்டு பாவ், சீஸ் பர்ஸ்டு பீட்ஸா, கோன் பீட்ஸா, பீட்ஸா சாஸ், டோமினோஸ் ஸ்டைலில் கார்லிக் பிரெட், சாக்லேட் பிரெட், டிஸைனர் பிரெட், சாக்லேட் டோனட், கிரவுன் பிரெட், கிரிஸ் கிராஸ் பிரெட்!!!, சுகர் டோனட் என்று பல வெரைட்டி கற்றுத் தருகிறார்.
டிசம்பர் 7 காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 20 வகையான ஐஸ் கிரீம்கள் செய்யக் கற்றுத் தருகிறாராம்.

சாதாரண வெனிலா, சாக்லேட், பட்டர் ஸ்காட்ச், ஆரஞ்சு, மேங்கோ ஐஸ்கிரீம்கள் முதல், வீட்டில் செய்வதற்கு அரிதான பிளாக் கரண்ட், டூட்டி ஃப்ரூட்டி, பான் ஐஸ் கிரீம், லிச்சி, சாக்கோ சிப்ஸ், டெண்டர் கோக்கனட், உள்ளிட்ட ஐஸ் கிரீம் வெரைட்டிகளையும் கூடச் செய்யக் கற்றுத் தருகிறார்.
விதம் விதமாக கேக், பிரெட், டோனட், ஐஸ் கிரீம்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் ரீமாவை கீழே உள்ள அவரது முகநூல் பக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
மேலதிகத் தகவல்களுக்கு (+91) 89395-66195 இந்த எண்ணில் அழைக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை குறைவு! வெள்ளி?

பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள்! விஜய் முக்கிய ஆலோசனை!
முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் மு.க. ஸ்டாலின்!

யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


