இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நவம்பர் 5 வரை சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில மையத்தின் புது வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

யார் யாருக்கு தங்களுடைய ஆங்கிலப் பேச்சுத் திறன், மற்றும் எழுதும் திறனை வலர்த்துக் கொள்ள ஆர்வம் இருக்கிறதோ அவர்களெல்லோரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு: 01204569000

News image
Updated On :25 அக்டோபர் 2016, 5:03 am

தினமணி

சென்னை பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கில மொழி மையம் புதிய வகுப்புகளுக்கான பதிவுகளை தொடங்கியுள்ளது.புதிய வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் இந்த முறையும் இங்கிலீஷ் கிளப், மூவி நைட்ஸ், குழந்தைகளுக்கான கதை சொல்லல் நேரம், அர்ப்பணிப்பு உணர்வுடன் னூலகத்தைப் பயன்படுத்தி ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்கான வகுப்புகள் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. பிரிட்டிஷ் கவுன்சிலின் புது வகுப்புகளுக்கான பதிவுகள் நவம்பர் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. யார் யாருக்கு தங்களுடைய ஆங்கிலப் பேச்சுத் திறன், மற்றும் எழுதும் திறனை வலர்த்துக் கொள்ள ஆர்வம் இருக்கிறதோ அவர்களெல்லோரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு: 01204569000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.