ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சென்னை வேளச்சேரியில் ஃபிப்ரவரி 25 அன்று ஃபோட்டோஷாப் வொர்க் ஷாப்!

தொழில்முறை ஃபோட்டோ ஷாப் கற்றுக் கொள்ள ஆசையா? அப்படியானால் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

News image
Updated On :24 பிப்ரவரி 2017, 5:33 am

DIN

தொழில்முறை ஃபோட்டோ ஷாப் கற்றுக் கொள்ள ஆசையா? அப்படியானால் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சென்னையில் ஃபிப்ரவரி 25 ஆம் சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஃபோட்டோ ஷாப் வொர்க் ஷாப் நடைபெற இருக்கிறது. இதைக் கற்றுக் கொள்வதன் மூலம் உங்களது புகைப்படங்களை நீங்களே வெகு அழகாக பல்வேறு டிசைன்களில் உருவாக்கலாம். மேலும் தொழில்முறை ஃபோட்டோஷாப் கற்றுக் கொள்வதால் விளம்பரத்துறை, ஊடகத்துறை போன்றவற்றில் எளிதாக வேலை வாய்ப்பைப் பெறலாம்.

நாள்: ஃபிப்ரவரி 25

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம்: அரிஸ்டோகிராட் ஐ.டி சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை தெற்கு,

பதிவுக் கட்டணம்: ரூ 2750

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.