வேலை தேடிக் காத்திருக்காமல், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உதவியுடன் தாங்களே வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு தங்களுக்குத் தாங்களே எஜமானர்களாகி பிறருக்கு முன்னுதாரணமாகி இருக்கும் 14 மாற்றுத்திறனாளிகளின் வெற்றிப் பயணத்தை இந்தக் காணொலி மூலம் அறிந்து கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே ‘ட்ரீம் கிச்சன்’ உணவகம் நடத்தி வரும் அந்த மாற்றுத்திறனாளிகளின் மன உறுதி வியக்க வைக்கிறது. மன உறுதியால் இவர்கள் பிற மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே முன்னுதாரணங்கள் ஆகத் தகுந்தவர்கள்.
இந்தக் காணொலி உங்களுக்குப் பிடித்திருந்தால் தினமணி யூ டியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்ய மறக்காதீர்கள்.
இது போன்ற பயனுள்ள சுவாரஸ்யமான காணொலிகளைக் காண தினமணி யூடியூப் சேனலுடன் தொடர்பில் இருங்கள்.
நன்றி!
Concept Courtesy: Inbaraj, Dinamani Kondattam magazine
Image courtesy: Inbaraj
Related Article
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


