/

மின்விளக்கு வசதி இல்லாததால் வாக்குச்சாவடி அலுவலர்கள் அவதி

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில்  மின்விளக்கு வசதி இல்லாததால் வாக்குச்சாவடி அலுவலர்கள் அவதிப்பட்டனர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:44 pm

DIN

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் வாக்குச்சாவடி அலுவலர்கள் அவதிப்பட்டனர். பின்னர் செல்லிடப்பேசி ஒளியை பயன்படுத்தி பணிகள் துவங்கப்பட்டது.  

தொடர்ந்து, மற்றொரு வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பெட்டியை தயார் செய்தபோது அதனை சரியாக மூட முடியாததால் வாக்குப்பதிவு அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.