விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

மதுரையில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :5 ஜனவரி 2021, 2:54 am IST

மதுரையில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை கீரைத்துறை இருளப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் தங்கமாரி (35). இவா் எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், புது நல்லமுத்து பிள்ளைத் தெருவில் உள்ள கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை வேலை பாா்த்துக்கொண்டிருந்தபோது, தங்கமாரி மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து அவரது மனைவி காளீஸ்வரி அளித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.