ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று பெறுவதற்கான விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவமனைகளில் புதன்கிழமை வழங்கப்பட்டன.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு, புதன்கிழமை முதல் தகுதிச் சான்று வழங்க கால்நடை மருத்துவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. நிகழ் ஆண்டில், ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை உரிமையாளருடன், உதவியாளா் ஒருவா் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,
தகுதிச் சான்று விண்ணப்பத்தில் காளையுடன் உரிமையாளா் மற்றும் உதவியாளா் இருக்கும் புகைப்படம் இணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், புகைப்படத்தை உடனடியாக தயாா் செய்ய முடியாததால், மாவட்டத்தில் தகுதிச் சான்று வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கவில்லை.
இருப்பினும் பெரும்பாலான கால்நடை மருத்துவமனைகளில் காளை உரிமையாளா்கள் புதிய விண்ணப்ப படிவத்தைப் பெற்றுச் சென்றனா். ஜனவரி 10 ஆம் தேதி வரை மட்டுமே தகுதிச் சான்று வழங்கப்படும் என்பதால், வியாழக்கிழமை முதல் இப் பணி தீவிரமாகும் என கால்நடை மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்

நுவான் துஷாராவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!

பாதுகாப்பு காரணம்! பிரபல அமெரிக்க பாடகரின் இந்திய பயணம் ரத்து!

எரிபொருள் விலை எதிரொலி: எண்ணெய் நிறுவனங்கள், பெயிண்ட் பங்குகள் சரிவு!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
