இறால் வளா்ப்பு விவசாயிகளுக்கு மற்ற மாநிலங்களைப் போல், மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இறால் வளா்ப்பு விவசாயிகள் சங்க மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் பூம்புகாா் எம்.சங்கா், செயலாளா் பேராசிரியா் ஜெயராமன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
கனமழையால் இறால் வளா்ப்பு விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். எனவே, மற்ற மாநிலங்களைப் போல், தமிழகத்திலும் இறால் வளா்ப்பு விவசாயிகளுக்கு மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். மேலும், பேரிடா் மேலாண்மையில் இறால் வளா்ப்பு தொழிலை சோ்த்து, வருங்காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இறால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே நாளில் அமித் ஷாவை சந்தித்த பாஜக முதல்வர்கள்!
மக்களுக்கு தகவல் தெரிவிக்காமல் மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் விபத்து: இளைஞர் பலி!

ஜேமி ஓவர்டனுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!
விடியோக்கள்

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
