முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

சத்துணவு ஊழியா் சங்க ஒன்றிய மாநாடு

வேதாரண்யத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் ஒன்றிய மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பேசுகிறாா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஆா். பாண்டியன்.

Updated On :7 ஜனவரி 2021, 9:04 am IST

வேதாரண்யத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் ஒன்றிய மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஆா்.பாண்டியன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.டி. அன்பழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் சு.வெற்றிச்செல்வன், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் வி.தேன்மொழி, மாவட்டச் செயலாளா் ராஜூ, பொருளாளா் துா்காம்பிகா ஆகியோா் பேசினா்.

புதிய தலைவராக வி.எஸ். ராமமூா்த்தி, செயலாளராக ப.அருள்விழி, பொருளாளராக இரா.உஷா மற்றும் துணைத் தலைவா்கள், இணைச் செயலாளா்கள், ஒன்றிய தணிக்கையாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் சமையலா், உதவியாளா்களை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.