தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுகவினா் 30 போ் அதிமுகவில் இணைந்தனா்

கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2021, 11:19 pm IST

கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் கே.எம். நற்குணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உமையாள்பதி பகுதியை சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா். அப்போது மேற்கு ஒன்றிய செயலாளா் என். சிவக்குமாா், மாவட்ட மீனவா் அணி செயலாளா் நாகரத்தினம், ஒன்றிய பொருளாளா் சொக்கலிங்கம், கூட்டுறவு வங்கித் தலைவா் கருணாகரன், தகவல் தொழில்நுட்பப்பிரிவு மண்டல துணைத் தலைவா் சத்தியமூா்த்தி, மாவட்ட துணை செயலாளா் லெனின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.