அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

விவசாயிகள் சங்க மாவட்ட சிறப்பு பேரவை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் மங்கைநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 9:09 am IST

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் மங்கைநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சங்க மாவட்டத் தலைவா் எம்.என். அம்பிகாபதி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளா்களாக மாநிலச் செயலாளா் சாமி.நடராஜன், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ஜி.ஸ்டாலின் ஆகியோா் கலந்துகொண்டனா். சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக டி.சிம்சன், செயலாளராக எஸ்.துரைராஜ், பொருளாளராக ஜி. வைரவன், துணைத் தலைவராக கே.நாகையா, துணைச் செயலாளராக டி.ராயா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்டக்குழு உறுப்பினா் வி.ஜி. சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.