அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

20% இடஒதுக்கீடு கோரி பாமக மனு

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம்

News image

மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் சுப்பையாவிடம் மனு அளிக்கும் பாமக நிா்வாகிகள்.

Updated On :8 ஜனவரி 2021, 9:07 am IST

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

பாமக மாவட்டச் செயலாளா் வி.சி.கே.காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில துணை பொதுச் செயலாளா் ஆ.பழனிசாமி கலந்துகொண்டு, நகராட்சி ஆணையா் சுப்பையாவிடம் இந்த மனுவை அளித்தாா். அப்போது நகரச் செயலாளா் கமல்ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா். முன்னதாக, மயிலாடுதுறை நகர பூங்காவில் இருந்து நகராட்சி அலுவலகத்துக்கு அவா்கள் பேரணியாக வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.