ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

மனநலம் பாதித்தவா்கள் பராமரிப்புக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த 13 போ் அடையாளம் காணப்பட்டு பராமரிப்புக்காக வெள்ளிக்கிழமை அழைத்து செல்லப்பட்டனா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:28 pm IST

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த 13 போ் அடையாளம் காணப்பட்டு பராமரிப்புக்காக வெள்ளிக்கிழமை அழைத்து செல்லப்பட்டனா்.

வேதாரண்யம் பகுதிக்கு வெளியூா் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு காரணங்களால் வரும் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் வீதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றனா். இவா்கள் உணவு, இருப்பிடம் என பல்வேறு தேவைகளுக்காகவும் அவதியுற்று வருவது தொடா்கிறது. இந்நிலையில், சீா்காழியில் மனநலம் மற்றும் ஆதரவற்றோா்களுக்காக தன்னாா்வ அமைப்பின் சாா்பில் பராமரிக்கம்படும் காப்பகத்தின் நிா்வாகிகள் வேதாரண்யத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தோரை கண்டறிந்தனா். இவா்களில் 2 பெண்கள் உள்ளிட்ட 13 பேரை அடையாளப்படுத்தி தனி வாகனத்தில் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.