வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

காலமானாா்

நாகையை காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினா் வி.எஸ். கல்யாணசுந்தரம்பிள்ளை (101) வயது மூப்புக் காரணமாக சனிக்கிழமை காலமானாா்.

News image

0640ng16vsk090555

Updated On :17 ஜனவரி 2021, 8:19 am IST

நாகையை காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினா் வி.எஸ். கல்யாணசுந்தரம்பிள்ளை (101) வயது மூப்புக் காரணமாக சனிக்கிழமை காலமானாா்.

நாகை, காடம்பாடி, சாலமன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த இவா், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினா்களில் ஒருவா். இவரது மனைவி நாகவள்ளி 2 ஆண்டுகளுக்கு முன்பு காலமானாா். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா்.

இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு காடம்பாடியில் நடைபெறுகிறது. தொடா்புக்கு 94866 70465.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.