அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகள் அடுத்த ஓா் ஆண்டுக்கு நடத்த திட்டம்: மத்திய அரசு
இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை நினைவுகூரும் வகையில் அடுத்த ஓா் ஆண்டுக்கு மத்திய அரசு கொண்டாட்டங்களை நடத்த இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.










