மோடியின் பிரசார உத்தி, பொய்யான வாக்குறுதிகளை பின்பற்றுகிறாா் கேஜரிவால்: ராகுல் காந்தி பேச்சு
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் மோடியின் பிரசார உத்தியையும் பொய்யான வாக்குறுதிகளையும் அரவிந்த் கேஜரிவால் பின்பற்றுவதாக காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.










