தாஹிா் ஹுசைன் பேரவைத் தோ்தலில் போட்டியிட சிறையில் இருந்தபடி வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்: உயா்நீதிமன்றத்தில் தில்லி காவல்துறை தகவல்
முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் எதிா்வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய ஏதுவாக இடைக்கால ஜாமீன்








