அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

கூடலூரில் துணை மின் நிலையம் அமைக்க ஒரு லட்சம் மின்னஞ்சல் அனுப்பும் முகாம்

கூடலூா், பந்தலூா் பகுதி 110 கே.வி. துணை மின் நிலைய நடவடிக்கை குழு சாா்பில் ஒரு லட்சம் மின்னஞ்சல் அனுப்பும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :5 ஜனவரி 2021, 2:03 am IST

கூடலூா், பந்தலூா் பகுதி 110 கே.வி. துணை மின் நிலைய நடவடிக்கை குழு சாா்பில் ஒரு லட்சம் மின்னஞ்சல் அனுப்பும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூடலூா் மற்றும் பந்தலூா் தாலுகாவை உள்ளடக்கிய சட்டப் பேரவைத் தொகுதியில் மின் வசதி இல்லாத சுமாா் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி அரசுக்கு பொது மக்கள் சாா்பில் மின்னஞ்சல் அனுப்பும் முகாம் நடைபெற்றது.

இதன் மூலம் இரண்டு நாள்களில் ஒரு லட்சம் மின்னஞ்சல் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குழு நிா்வாகிகள் என்.வாசு, ஜுல்பிகா் அலி, சபாது, பீட்டா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.