குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழையும், கோத்தகிரியில் பனி மூட்டத்துடன் சாரல் மழையும் வெள்ளிக்கிழமை பெய்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூா் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதேபோல, கோத்தகிரியில் பனி மூட்டத்துடன் சாரல் மழையும், கடும் குளிரும் நிலவியது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 3 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 24-இல் இடைத்தோ்தல்

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சாா்பாக போராட்டம், பிரசாரம்

தாஜ்மஹால் வளாகத்தில் கோயில் விவகாரம்: மத்திய அரசுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் நோட்டீஸ்






