தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

வரப்பெற்றோம் (12-12-2022)

News image
கோப்புப்படம்
Updated On :12 டிசம்பர் 2022, 8:19 am

DIN

கம்பராமாயணம்-விரிவுரை-டாக்டர்  உ.வே.சாமிநாதையர் ஒன்பது தொகுதிகள், பக்.10,400,  விலை ரூ.6,000. டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், 2, அருண்டேல் கடற்கரைச் சாலை, சென்னை-6000090.

உங்கள் இரத்தமே நீங்கள் - டாக்டர் டி.பி. ராகவ பரத்வாஜ், பக்.176, விலை ரூ.200. பிரெய்ன் பாங்க், சென்னை-17. 044-28751160. 

மனதோடு பேசுகிறேன் - ஓர் ஆன்மிக - தேசியவாதியின் காலடிச் சுவடுகள்- எஸ்.வேதாந்தம்ஜி; பக். 416; ரூ.425; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; 044-2464 1314.

கவிதை உறவுக் களஞ்சியம்- ஏர்வாடி எஸ்.இராதா கிருஷ்ணன் (தொகுப்பு 1) - பக். 544- ரூ.500; வானதி பதிப்பகம்,  சென்னை-17; 044- 2434 2810.

இவர்கள் நம் தோழர்கள் (வர்க்கப் போராட்ட நட்சத்திரங்கள் - சு.கருப்பையா, செ.காமராஜ்;  பக். 96; ரூ.100;  வாசிப்போர் களம், திருச்சி-18; 94861 03547.

கைரதி 377 (மாறிய பாலினரின் மாறாத வரிகள்) - மு.ஆனந்தன்; பக். 120; ரூ.120;  பாரதி புத்தகாலயம், சென்னை-18; 044-2433 2424.

கூட்டாஞ்சோறு (கதைகளும் கதைப்பாடல்களும்) - பெ.பெரியார்மன்னன்; பக். 80; ரூ.135; விவேகா பதிப்பகம், வாழப்பாடி (சேலம் மாவட்டம்) ; 04292 222922.

வெடிக்கலாம் வெண்பா வெடி- பாவலர் ஞால ரவிச்சந்திரன்; பக். 120; ரூ.150; ஞாலம் பதிப்பகம், சென்னை-99; 76010 25300.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.