தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

வரப்பெற்றோம் (26-12-2022)

News image
கோப்புப்படம்
Updated On :26 டிசம்பர் 2022, 9:18 am

DIN

அகத்தியர் அருளிச் செய்த சரக்கு நூறு - கா.கலைச்செல்வி; பக். 398; ரூ.400;  காவ்யா, சென்னை- 24; 044-2372 6882.

ஆசைப்படாதே! எதுவும் கிடைக்காது தேடு!.. எல்லாம் கிடைக்கும் - மஹா மகரிஷி; பக். 240; ரூ.180;  மஹா மகரிஷி அறக்கட்டளை, காஞ்சிபுரம்; 9976452244.

இவனன்றோ என் நண்பன்! - சூ.குழந்தைசாமி; பக். 102; ரூ.130;  காந்தி அமைதி நிறுவனம், 332 அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை,  சென்னை-18.

நாங்களும் மனுஷங்கதான் (சிறுகதைகள்) - கு.நித்தியானந்தன்; பக். 96; ரூ.120; இனிய நந்தவனம் பதிப்பகம்,  திருச்சி-3; 94432 84823.

புது அவதாரம் (கரோனா கால சிறுவர் கதைகள்) - ஜி.மீனாட்சி;  பக். 120; ரூ.100; வானதி பதிப்பகம், சென்னை-17; 044-2434 2810.

திரையில் இலக்கிய எதிரொலி - சீ.ப.சீனிவாசன்; பக். 168; ரூ.200; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; 99404 46650.

அரசியல் ஆத்திச்சூடி (அரசியல் நேர்மை மலரட்டும்) - வ.வெள்ளையப்பன்;   பக். 444; ரூ.380; திருமுறை பதிப்பகம், கோயம்புத்தூர்; 93448 34931.

மகரிஷி அஷ்டாவக்கிரர் அருளிச் செய்த அஷ்டாவக்ர கீதை (எளிய வசன நடையில்) - பொ.வெ.இராஜகுமார்;  பக்.94;  ரூ.150;  கீதாஞ்சலி பதிப்பகம், சென்னை-26; 044- 3570 3206.

செயல் உன்னை உயர்த்தும் - மயிலாடுதுறை இளையபாரதி;  பக். 120;  ரூ.140;  கவி ஓவியா, சென்னை-11; 98409 12010.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.