தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

DIN

பாரதியார் புதுமைக் கோலம்- புலவர் மு. இராமசாமி; பக். 144; ரூ.150; திருவரங்கப் பதிப்பகம்,  9/7 எல்லப்பா காலனி,  ஆத்தூர் சாலை,  ராசிபுரம். 89257 93987

முன்னோடிகள்- அ.ப. பாலையன்; பக். 104; ரூ.100; பொம்மி பதிப்பகம், திருவாரூர்;  04366- 244345.

தலைவலி பாதிப்புகளும் தீர்வுகளும்- டாக்டர் ஜெ.பாஸ்கரன்;  பக். 104; ரூ.100; சுவாசம் பதிப்பகம், சென்னை-127; 81480 66645.

நன்னூல் (நவீன உரை- எழுத்ததிகாரம்)- ரெ.விமலாதேவி;  பக். 201; ரூ.205; தமிழ்ப் பெயல் பதிப்பகம், திண்டுக்கல்; 80728 90441.

காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்- இரா.எட்வின்; பக்.  60; ரூ.70;   நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-50; 044- 2625 1968.

மனசெல்லாம் மாஞ்சோலை! - இ.பினேகாஸ்; பக். 184; ரூ.250; நிவேதிதா பதிப்பகம்,  தூத்துக்குடி; 98658 75195.

யாதுமானவள்- நா.தட்சிணாமூர்த்தி; பக். 104; ரூ.105;  அம்பீஷியா பதிப்பகம்,  சி.எல்.சி. சாலை, குரோம்பேட்டை, சென்னை- 44;

சாதனைப் பெண்கள்- சூர்யா சரவணன்; பக். 136; ரூ.120; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிமிடெட்,  7-002 மந்திரி ரெசிடென்ஸி, பன்னர்கட்டா மெயின் ரோடு, பெங்களூரு- 560 076.

அனுபவம் தந்த தெளிவு (ஆட்டோ மொபைல் தொழிலில் குழப்பத்திலிருந்து குதூகலம்) -  வெக்டர் கன்சல்டிங் குரூப் (தமிழில்- சுப. மீனாட்சி சுந்தரம்); பக். 316; ரூ.250; பழனியப்பா பிரதர்ஸ்,  சென்னை- 14; 044-43408000.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.