வரப்பெற்றோம் (09-01-2023)


என் மேடை அனுபவங்கள் - பேராசிரியர் சிவகாசி இராமச்சந்திரன்; பக்.256; விலை ரூ.290; கீதம் பப்ளிகேஷன்ஸ், சென்னை-96; 044-2496 0231.
பாஷா என் பக்கத்து வீட்டுக்காரர்-பிருந்தாசாரதி; பக்.100; விலை ரூ.150; படைப்பு பதிப்பகம், கூத்தப்பாக்கம், கடலூர்-607002; 94893 75575.
சக்தி பீடங்கள் 51 - தெள்ளாறு இ.மணி; பக். 328; ரூ.325; சங்கர் பதிப்பகம், சென்னை-49; 044-2650 2086.
இந்திய ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் ஏ.இ. முத்துநாயகம் - முள்ளஞ்சேரி மு.வேலையன்; பக். 189; ரூ.210; காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.
சக்கரவர்த்தி அசோகர் - குன்றில்குமார்; பக். 232; ரூ.230; செந்தமிழ் பதிப்பகம், சென்னை-49; 044-2650 2086.
ஓம் எழுத்து உபதேசம் - க.மனோகரன்; பக். 168; ரூ.150; க.மனோகரன், சென்னை-122; 94449 79590.
சொல்ல மறக்காத கதை - யார்கண்ணன்; பக். 172; ரூ.200; நிவேதிதா பதிப்பகம், சென்னை-92; 89393 87276.
ஆவன்னாவின் பேத்துவாரச் சட்டம் (ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற உழவர் போராட்டம்) - எஸ்.எம்.ஏ.காந்திமதிநாதன்; பக். 320; ரூ.300; நிவேதிகா பதிப்பகம்; 98658 75195.
வெற்றிக்கான வழிகள்! (வேதமொழியின் வெற்றிச் சூத்திரங்கள்); தெலுங்கில்- பி.எஸ்.சர்மா, தமிழில் - ராஜி ரகுநாதன்; பக்.214; ரூ.180; சாகித்ய நிகேதன்; ஹைதராபாத்-500 027; 040- 2756 3236.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...