தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

DIN

ஓவியபாரதி (சுதேசமித்திரன் 1934-1937)  கே. ஆர். சர்மா பாரதி பாடல் விளக்க ஓவியங்களுடன்; தொகுப்பு  ய. மணிகண்டன்; பக்.216 ரூ.320 , காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் , நாகர்கோவில் 629001; 04652 278525.

நகுலன் கவிதைகள் - நகுலன் (தொகுப்பு); காவ்யா சண்முகசுந்தரம்; பக்-246 ரூ.250 காவ்யா சென்னை-24;  044 23726882 

சேது காப்பியம் (இயற்கை வியப்பார் எழுச்சிக் காண்டம்)- பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்; பக்.472; ரூ.700;  கவியரசன் பதிப்பகம், சென்னை-92; 044- 2479 8375.

நல்லவனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்- அபயாம்மாள்;  பக். 216; ரூ.95; அருணா பப்ளிகேஷன்ஸ்,  சென்னை-49; 044- 2650 7131.

தகராலய ரகசியயியல் (பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய தகராலயரகசியம்- மூலம்; சதானந்த சாகரம் உரை; ஒருணர்வு. உடன், பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்- மூலம் பாடல் முறையுடன்)- கே.ஏ. இராஜூ;  பக். 240; ரூ.180; வள்ளலார் புத்தக நிலையம், ஈரோடு-3; 0424- 4020047.

வள்ளலார் வழங்கிய உலகப் பொதுநெறி- நா.முத்துக்குமாரசாமி; பக். 144; ரூ.125;  மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; 044- 25361039.

தலைகோதும் விரல்கள் (சிறுகதைகள்) - பூபதி பெரியசாமி; பக்.128; ரூ.150; கவி ஓவியா பதிப்பகம், சென்னை-11;  98409 12010.

பண்ணும்  பதம் ஏழும் - க.மனோகரன்; பக்.80; ரூ.80; க.மனோகரன், சென்னை-122; 94449 79590.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.