திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

வரப்பெற்றோம் (23-10-2023)

News image

கோப்புப்படம்

Updated On :23 அக்டோபர் 2023, 12:00 pm

ஹஸ்ரத் ஆஸாத் ரஸுல் - நாகூர் ரூமி; பக்-88; ரூ. 110; கிழக்கு பதிப்பகம், சென்னை-600 014;  ✆ 044-4200 9603.

கடலூரில் வள்ளலார் - புலவர் வ.ஞானப்பிரகாசம்;  பக்.112; ரூ.120; அருள் வடிவேலன் பதிப்பகம், கடலூர்- 607 004;  ✆ 99421 28214.

மகான் ஸ்ரீராகவேந்திரர் மகிமைகள் - 2- ஆர்.ரேவதி ராம்குமார்;  பக்.48; ரூ.50; ராகவி பதிப்பகம், திருநெல்வேலி-627 006; ✆ 99948 48665.

அபிராமி அந்தாதி (சகலகலா வல்லி மாலை- மூலமும் உரையும்) - கீர்த்தி; பக்.72; ரூ.55; சங்கர் பதிப்பகம், சென்னை-49; ✆ 044- 2650 2086.

பாரதியார் - பேராசிரியர் அரங்க.இராமலிங்கம்;  பக்.128; ரூ.80; கங்காராணி பதிப்பகம், சென்னை-74; ✆ 98840 57267.

தமிழ்ச் சங்க நிறுவனர் பெரும்புலவர் இ.மு.சுப்பிரமணியன் - பதிப்பாசிரியர் முதுமுனைவர் பால் வளன் அரசு; பக்.36; ரூ.40; கதிரவன் பதிப்பகம், பாளையங்கோட்டை- 627 002; ✆ 75983 99967.

நிலவில் இந்தியா - நெல்லை சு.முத்து;  பக்.256; ரூ.350; கங்கை புத்தக நிலையம், சென்னை-17; ✆ 044- 2434 2810.

வெற்றி உங்களுடையதே (இந்தப் பழக்கம் வெற்றியை பழக்கமாக மாற்றிக் கொள்ள விரும்புபவர்களுக்காக); பக்.308; ரூ.250;  யூனிக் மெடிக்கல் இன்டர்கிரேட்டர்ஸ், சென்னை-109; ✆ 90430 50699.

சென்ரியு ஆயிரம் - ப.குணசேகர்; பக்.244; ரூ.150; பண்புப் பதிப்பகம், கோவை- 641 006.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.