வரப்பெற்றோம் (08-04-2024)

நாலந்தா- கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி (தமிழில்: பி.ஆர்.மகாதேவன்); பக்.104; ரூ.140; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆ 044- 42009603.
புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை - சீனு ராமசாமி கவிதைகள்; பக்.304; ரூ.330; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை 600078; ✆ 9940446650.
உண்மை தேடும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு.. - ஜாநிசிவம்; பக்.100; ரூ.120; ஸ்ரீசாய்பாரதி பதிப்பகம், சென்னை- 33; ✆ 90258 66939.
இறையருளும் மனித வாழ்க்கையும் (பாகம் 1) - கவிஞர் க.பெ.தங்கராணி; பக்.232; ரூ.230; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; ✆ 044- 2434 2926.
வள்ளுவத்தில் இன்பத்துப்பாலும் இலக்கிய நயமும் (விமர்சனம்) - டி.வி.ராதாகிருஷ்ணன்; பக். 112; ரூ.130; அகநாழிகை, செங்கல்பட்டு- 603 001; ✆ 7010139184.
வசந்த வாய்ப்புகள் - டாக்டர் சீ.சுரேஷ்குமார்; பக்.112; ரூ.150; கனவுத்தமிழ் பதிப்பகம், சென்னை-4; ✆ 98403 21522.
நிலங்களில் உள்ள யூ.டி.ஆர். அ - பதிவேடு, பட்டா, சிட்டா, நில மேப் எழுத்துப் பிழைகளைச் சரிசெய்வது எப்படி?- பி.விஜய் கிருஷ்ணா, ஏ.ஜெகநாதன்; பக்.34; ரூ.30; ராஜாத்தி பதிப்பகம், சென்னை-24; ✆ 99406 84644.
தமிழர் கட்டிடக் கலை - முனைவர் ப.பாலசுப்பிரமணியன்; பக்.160; ரூ.200; அழகு பதிப்பகம், சென்னை- 49; ✆ 044- 2650 2086.
ஸ்வாமி ஸ்ரீநிதிகமாந்த மஹாதேசிகன் அருளிச் செய்த பரமபதஸோபாநம் (வான்படியான வழி) - முனைவர் ஸ்ரீமதி ஹேமா ராஜகோபாலன்; பக்.256; ரூ.250; ஹேமா ராஜகோபாலன் வெளியீடு, பெங்களூரு; ✆ 94805 88439.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...