வரப்பெற்றோம் (19-01-2026)

நிமிர வைக்கும் நெல்லை-வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
Nool Arangam
DIN
Updated on
1 min read

நிமிர வைக்கும் நெல்லை-வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன், பக்.450; ரூ.500; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிட், பெங்களூரு, ✆ 74185 55884.

மகள் கையளித்த மயிற்பீலிகள்-துஷ்யந்த் சரவணராஜ்; பக். 104; ரூ.130; மெளவல் பதிப்பகம், வலங்கைமான்-612 804. ✆ 97877 09687.

பேசும் மரங்கள் பேசாத மனிதர்கள்- பட்டுக் கோட்டை இராம.குரு மூர்த்தி; பக்.152; ரூ.225; வ.உ.சி. நகர், பட்டுக் கோட்டை- 641 601, ✆ 93112 70913.

லெனின் வாழ்க்கையில் சில ஏடுகள்-வெளியீடு- திசைகள் பதிப்பகம்; பக்.112; ரூ.110; சிதம்பரம்-608 001, ✆ 94860 56134.

பறந்து பார்த்த தேசம் (ஒரு அமெரிக்க பயணம்)-க.வாசுதேவன்; பக்.96; ரூ.120; குமரன் பதிப்பகம், சென்னை- 600 017, ✆ 044-2435 3742.

பதற்றம்-காரணிகளும் தீர்வுகளும்-பிரின்ஸ் கென்னட்; பக்.224; ரூ.275; 141, நேரு சாலை, விழுப்புரம், ✆ 91595 94886.

வெற்றிகரமான திருமண வாழ்க்கை-முனைவர் ரவி சாமுவேல்; பக்.146; ரூ.175; மணிமேகலை பிரசுரம், சென்னை-600 017, ✆ 044-2434 2926.

ஒரு குக்கிராமத்திலிருந்து ஒரு ஆட்சியாளர்-என்.ஆதிமூலம் ஐஏஎஸ் (ஓய்வு); பக்.266; ரூ.299; முகப்பேர், சென்னை-600 037. ✆ 89395 50190.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com