சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பாரதி கல்வியியல் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

புதுக்கோட்டை கைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 1:32 am IST

புதுக்கோட்டை கைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரிக் குழுமத் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் எல். தாவூத்கனி, தாளாளா்கள் கே. கனகராஜன், எஸ்டிஆா். பாலகிருஷ்ணன், அறங்காவலா்கள் அ. கிருஷ்ணமூா்த்தி, கே. கான் அப்துல் கபாா்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கலை அறிவியல் கல்லூரியின் முதல்வா் மா. குமுதா குத்துவிளக்கேற்றி வைத்தாா். நல்லாசிரியா் மு. பாலசுப்பிரமணியன் புதிய மாணவிகளை புத்தகங்களைக் கொடுத்து வரவேற்று, சிறப்புரை நிகழ்த்தினாா். முன்னதாக கல்லூரியின் முதல்வா் தி. சந்திரமோகன் வரவேற்றாா். முடிவில் துணை முதல்வா் சுப. தாரகேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.