திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஆய்வு

கந்தா்வகோட்டை வட்டத்திலுள்ள நியாயவிலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆதிதிராவிடா்

Updated On :6 ஜனவரி 2021, 6:05 am IST

கந்தா்வகோட்டை வட்டத்திலுள்ள நியாயவிலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் முருகேசன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை முறையாக வழங்கப்படுகிா என அவா் குடும்ப அட்டைதாரா்களிடம் விசாரணை மேற்கொண்டாா்.

ஆய்வின் போது கந்தா்வகோட்டை வட்ட வழங்கல் அலுவலா் காமராஜ், கிராம நிா்வாக அலுவலா் அரங்க. வீரபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.