விநாயகர் சதுர்த்தி விரதம் ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது. ஆவணி மாதம் அமாவாசைக்கு அடுத்த நான்காவது நாள் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது.
விநாயகருக்கு எந்த நாட்களில் விரதம் இருந்தால் நன்மை உண்டாகும் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
பொதுவாக விநாயகப் பெருமானுக்கு உரிய விரதங்கள் என்றால் 11 நாட்கள் சொல்லப்படுகிறது. என்னென்ன என்றால்..
1.வெள்ளிக்கிழமை விரதம் 2.செவ்வாய்க்கிழமை விரதம் 3.சதுர்த்தி விரதம் 4.குமார சஷ்டி விரதம் 5.துருவ கணபதி விரதம் 6.சித்தி விநாயகர் விரதம் 7.துர்வாஷ்டமி விரதம் 8.நவராத்திரி விரதம் 9.வெள்ளிப்பிள்ளையார் விரதம் 10.செவ்வாய்ப்பிள்ளையார் விரதம் 11.சங்கடஹர சதுர்த்தி ஆகியனவாகும்.
இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதமே மிகவும் முக்கியமானதாகும். இந்த தினத்தில் விரதம் இருந்து விநாயகப் பெருமானின் பூரண அருளைப் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


